+165 Important Tamil GK Question with Answers

1) கீழ்க்கண்டவர்களுள் யார் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றுள்ளார்?
[A] விராட்கோலி
[B] மீராபாய்சானு
[C] மகேந்திரசிங் தோனி
[D] மேற்கூறிய அனைவரும்

2) பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுதளத்தை எந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது?
I.மத்திய உள்துறை அமைச்சகம்
II.மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
III.மத்திய சட்டத்துறை அமைச்சகம்
IV.மத்திய தொழில்நுட்பவியல் துறை அமைச்சகம்
[A] III மட்டும்
[B] II மட்டும்
[C] I, II மட்டும்
[D] I,III,IV மட்டும்

3) அவியாந்திரா -18 என்ற கூட்டுவிமானப்படைப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிமிற்மிடையே பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்குமிடையே நடைபெறுகிறது?
[A] ஆஸ்திரேலியா
[B] அமெரிக்கா
[C] ரஷ்யா
[D] ஜப்பான்

4) திறன் வளர் இந்தியா திட்டத்தின் பிரச்சார தூதுவராக தற்போது நியமனம் செய்யப்பட்டவர்?
I.விராட்கோலி
II.அனுஷ்கா ஷர்மா
III.ஷிக்கார் தவான்
IV.வருண் தவாண்
இவற்றுள்
[A] I.மற்றும் II
[B] I.மற்றும் III
[C] II.மற்றும் IV
[D] II மற்றும் III

5) தற்போது பிரஹார் ஏவுகணை எங்கு சோதனை செய்யப்பட்டது?
[A] இராஜஸ்தான்
[B] ஒடிசா
[C] மத்திய பிரதேசம்
[D] காஷ்மீர்

6) தற்போது எந்த மாநில சட்டப்பேரவை பசுவை தேசிய அன்னையாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது?
[A] பீகார்
[B] உத்திரபிரதேசம்
[C] உத்ராகண்ட்
[D] குஜராத்

7) இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது?
[A] பாரத ரத்னா
[B] அர்ஜினா
[C] ராஜிவ்காந்தி கேல்ரத்னா
[D] தயான் சந்த் விருது

8) தமிழகத்தின் எந்த துறையில் நிறைவாழ்வு பயிற்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
[A] வருவாய் துறை
[B] வீட்டு வசதித்துறை
[C] காவல் துறை
[D] உள்ளாட்சித் துறை

9) திறன்மிகு இந்தியா திட்டம் எந்த நாளில் அறிமுகப்படுத்தப்பட்டது?
[A] 26 ஜனவரி 2015
[B] ஜீலை 15, 2015
[C] மே 1, 2015
[D] ஏப்ரல் 14, 2015

10) உலக பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை இந்தியா எத்தனையாவது நாடாக வெளியிட்டது?
[A] 1
[B] 3
[C] 9
[D] 10

11) தென் மாநில மண்டல கவுன்சிலின் 29வது கூட்டம் எங்கு நடைபெறவுள்ளது?
[A] திருவனந்தபுரம்
[B] கொச்சின்
[C] சென்னை
[D] அமராவதி

12) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் சந்திரனுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ள முதல் பயணி?
[A] நவாமி ஒசாhக
[B] யூசுக்கு மேசவா
[C] அகாமா யாமகுச்சி
[D] ஆங்–சி.சூன்

13) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐளுசுழு). முதல் விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையம் எங்கு துவங்கப்பட்டுள்ளது
[A] அகர்தலா
[B] ஷில்லாங்
[C] கவுகாத்தி
[D] மஜீலி

14) தெற்கு இரயில்வே மண்டலத்தின் பசுமைக் கட்டிடம சான்றிதழைப் பெற்ற முதல் இரயில்நிலையம்?
[A] மதுரை இரயில்வே நிலையம்
[B] எழும்பூர் இரயில்வே நிலையம், சென்னை
[C] சென்ட்ரல் இரயில்வே நியைலம், சென்னை
[D] திருச்சி இரயில்வே நிலையம்

15) சராசரியாக உலகம் முழுவதும் 1000க்கு எத்தனை குழந்தைகள் இறந்து விடுவதாக ஐநா நிலைகள் மற்றும் போக்குகள் குழந்தைகள் இறப்பு -2018 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
[A] 5
[B] 35
[C] 39
[D] 45

16) தற்போது ரஷ்யாவின் எந்த வகையான இராணுவ விமானம் சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது?
[A] மிக் -21
[B] இல்-20
[C] பிரம்மோஸ் -1
[D] ரபேல்

17) பின்வருவனவற்றுள் எந்த மாநிலம் காற்று மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை கண்காணிக்க ‘நட்சத்திர குறியீடு’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது
[A] ஆந்திரா
[B] பஞ்சாப்
[C] குஜராத்
[D] ஒடிசா

18) “Kashi: Secreat of the BlacK Temple” என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
[A] ராமிலாதர்பார்
[B] அருந்ததிராய்
[C] வினித் பாஜ்பாய்
[D] நீதாகுப்தா

19) எவரெஸ்ட் நட்புறவு இராணுவ பயிற்சி ஒத்திகை-2016; எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
[A] இந்தியா மற்றும் நேபாளம்
[B] இந்தியா மற்றும் பூடான்
[C] நேபாளம் மற்றும் சீனா
[D] நேபாளம் மற்றும் பூடான்

20) 15வது பர்வேசி பாரதிய திவாஸ் எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது?
[A] லக்னோ
[B] வாரணாசி
[C] அலகாபாத்
[D] குருகிராம்

21) தற்போது தமிழ்நாடு மற்றும் எந்த நாட்டிற்குமிடையே கலாச்சாரம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது?
[A] மொரிஷியஸ்
[B] இலங்கை
[C] பிரிட்டன்
[D] பிரான்ஸ்

22) தற்போது வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக்குழ ஒழுங்கு விதிகளின்படி எவ்வளவு CGPA கொண்ட கல்விநிறுவனங்கள் மட்டும் தொலை தூர கல்வி திட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது?
[A] 3.26
[B] 3.56
[C] 3.64
[D] 4.00

23) இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கி எது?
[A] ஐடிபிஐ
[B] ஐசிஐசிஐ
[C] எஸ்.பி.ஐ
[D] தேனா வங்கி

24) இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி?
[A] இந்துமல் ஹோத்ரா
[B] கிரண்பேடி
[C] அண்ணா ராஜம் மல்ஹோத்ரா
[D] அருணா ஆசப் அலி

25) உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை எந்த நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது
[A] பிரான்ஸ்
[B] பிரிட்டன்
[C] ஜெர்மனி
[D] நார்வே

26) தேசிய மருத்துவகாப்பீட்டு திட்டத்திற்காக (ஆயுஷ்மான் பாரத்) அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண்?
[A] 14477
[B] 14555
[C] 108
[D] 1100

27) சர்வதேச எல்லையில் லேசர் வேலிகள் அமைக்கும் பணியை எந்த அமைச்சகம் மேற்கொள்கிறது
[A] மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
[B] மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்
[C] மத்திய உள்துறை அமைச்சகம்
[D] மத்திய தொழில்நுட்பவியல் துறை அமைச்சகம்

28) இந்தியாவில் நாய்களுக்கான பிரத்யேக பூங்கா முதன்முதலில் எந்த நகரத்தில் அமைக்கப்படவுள்ளது,
[A] சென்னை
[B] மும்பை
[C] பூனே
[D] ஹைதராபாத்

29) தெற்காசிய கால்பந்து கோப்பை 2018ம் ஆண்டு வென்ற அணி எது?
[A] இந்தியா
[B] பாகிஸ்தான்
[C] மாலத்தீவு
[D] வங்காளதேசம்

30) சூடானின் புதிய பிரதம அமைச்சர்
[A] மௌதாஸ் மௌசா அப்துல்லா
[B] ஜான் காரங்க்
[C] பக்ரி ஹசன் சாலே
[D] ஓமர் –அல்–பசீர்

31) ஜன்தன் யோஜனா திட்டத்தின் இரண்டாவது கட்டம் எப்போது தொடங்கப்பட்டது
[A] ஆகஸ்ட் 28, 2018
[B] ஆகஸ்ட் 15, 2018
[C] ஆகஸ்ட் 28, 2014
[D] செப்டம்பர் 15, 2018

32) எம்.சி. முருகப்பா தங்கக் கோப்பையை வென்ற அணி?
[A] ஐ.ஓ.சி
[B] ரயில்வே
[C] சர்விசஸ்
[D] இராணுவம்

33) ஜப்பான் ஒபன் பாட்மிட்டன் போட்டியில் இரண்டாவது இடம் பெற்றவர்?
[A] கரோலினா மரின்
[B] P.V.சிந்து
[C] சாய்னா நேவால்
[D] அகாமா யாமகுச்சி

34) இந்தியாவின் முதல் பழங்குடியின வட்டார சுற்றுலாத்திட்டம் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
[A] மிசோரம்
[B] நாகலாந்து
[C] சட்டீஸ்கர்
[D] மணிப்பூர்

35) பி.எஸ்.எல்.வி –சி-42 இராக்கெட் எப்போது விண்ணில் ஏற்பட்டன
[A] செப்டம்பர் 15, 2018
[B] செப்டம்பர் 16, 2018
[C] செப்டம்பர் 14, 2018
[D] செப்டம்பர் 17, 2018

36) சி.விஜில் செயலி எந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது?
[A] இந்திய வருமான வரித்துறை ஆணையம்
[B] இந்திய தேர்தல் ஆணையம்
[C] அமலாக்கத்துறை
[D] சி.பி.ஐ

37) ஐ.ஆர்.என்.எஸ்.-1 ஐ செயற்கைக்கோள் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது?
[A] ஏப்ரல் 14, 2018
[B] ஏப்ரல் 12, 2018
[C] ஏப்ரல் 15, 2018
[D] மே 1, 2018

38) ஜன்தன் யோஜ்னா எப்போது அறிமுகப்படுத்தபட்டது
[A] ஆகஸ்ட் 15, 2015
[B] ஆகஸ்ட் 28, 2015
[C] ஏப்ரல் 1, 2014
[D] ஆகஸ்ட் 28, 2014

39) நோவா எஸ்.ஏ.ஆர் என்பது எந்த நாட்டினுடைய செயற்கைக்கோள்?
[A] இந்தியா
[B] பிரிட்டன்
[C] தென் ஆப்பரிக்கா
[D] ஜெர்மனி

40) திரு.ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதி
[A] 46
[B] 45
[C] 44
[D] 47

41) எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கு எப்போது முதல் கழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது
[A] செப்டம்பர்-1
[B] செப்டம்பர்-10
[C] செப்டம்பர்-11
[D] செப்டம்பர்-12

42) தூய்மையே சேவை இயக்கம் பிரதமர் நரேந்திர மோடியால் எப்போது தொடங்கப்படவுள்ளது
[A] செப்டம்பர் – 15
[B] அக்டோபர் – 2
[C] செப்டம்பர் -14
[D] அக்டோபர் -1

43) டிராய் தரவுகளின்படி ஆகஸ்ட் மாதத்தில் ஜியோவின் பதவிறக்க வேகம்
[A] 10 GB/s
[B] 10 MB/s
[C] 10 B/s
[D] 1 MB/s

44) ப்ளாரன்ஸ் ஹரிகென் எந்த கடலில் உருவாகியுள்ளது
[A] இந்தியப்பெருங்கடல்
[B] வங்காளவிரிகுடா
[C] வட பசிபிக் பெருங்கடல்
[D] அட்லாண்டிக் பெருங்கடல்

45) அன்னதத்தா மவுல்யா சம்ரக்ஷன் யோஜ்னா எதனுடன் தொடர்புடையது
[A] மதிய உணவுத்திட்டம்
[B] இலவச அரிசி வழங்கும் திட்டம்
[C] புதிய கொள்முதல் கொள்கை
[D] வீட்டுக் கடன் வழங்கும் திட்டம்

46) 13வது உலகத் தமிழாசசிரியர் மாநாடு எங்கு நடைபெறவுள்ளது?
[A] இந்தியா
[B] சிங்கப்பூர்
[C] இலங்கை
[D] மொரிஷியஸ்

47) விவசாய பொருளாதார வல்லுநரான விஜய் சங்கர் வியாஸிற்கு எந்த ஆண்ட பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது
[A] 2007
[B] 2006
[C] 2005
[D] 2010

48) உலக தற்கொலை எதிர்ப்புதினம்
[A] செப்டம்பர் -10
[B] செப்டம்பர் -11
[C] செப்டம்பர் -12
[D] செப்டம்பர் -5

49) கே.சகாய பாரதி எந்த விளையாட்டுடோடு தொடர்புடையவர்
[A] கால்பந்து
[B] பேட்மிட்டன்
[C] கேரம் விளையாட்டு
[D] குத்துச்சண்டை

50) ஸ்வாச் பாரத் திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது
[A] ஆகஸ்ட் -15, 2014
[B] அக்டோபர் 2, 2014
[C] ஜனவரி 26, 2016
[D] நவம்பர் 8, 2016

51) s-400 டிரையம்ப் என்பது
[A] தரையிலிருந்து தரையிலிருக்கும் இலக்கை தாக்கும் ஏவுகணை
[B] விமான எதிர்ப்பு ஏவுகணை
[C] தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை
[D] நீர்மூழ்கிக்கப்பலில் பயன்படுத்தப்படும் ஏவுகணை
52) மனிதவள மேம்பாட்டு குறியீட்டை எந்த அமைப்பு வெளியிடுகிறது?

[A] ஐ.நா.வின் நிலையான நீடித்த வளர்ச்சி அமைப்பு
[B] யுனெஸ்கோ
[C] ஐ.நா.மக்களதொகை நிதியம்
[D] ஐ.நா மேம்பாட்டு திட்டம்

53) மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் இந்தியவரின் தரம் என்ன?
[A] 189
[B] 159
[C] 130
[D] 149

54) மங்குட்டைபூன் எந்த நாட்டை தாக்கவுள்ளது?
[A] இந்தோனிஷியா
[B] மியான்மர்
[C] மலேஷியா
[D] பிலிப்பைன்ஸ்

55) ”The twice-Born-life and death ganges” – என்ற புத்தகத்தின் ஆசிரியர்
[A] கிரிஷ்வார் தேசாய்
[B] N.சு. நாராயணமூர்த்தி
[C] கிரிஸ்டோபர் செடன்
[D] ஆதிஷ் தசீர்

56) டோக்லேம் பிரச்சனை எந்த நாடுகளுடன் தொடர்புடையது
[A] இந்தியா–நேபாளம்–சீனா
[B] இந்தியா–பூடான்–சீனா
[C] இந்தியா–மியான்மர்–சீனா
[D] இந்தியா–வங்கதேசம்–சீனா

57) இந்தியாவின் முதல் இரயில்வெ பல்கலைக்கழகம் எந்த நகரத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது?
[A] சூரத்
[B] வடோதரா
[C] அகமதாபாத்
[D] தானே

58) தற்போது சர்வதேச ஒரு நாள் போட்டியில் 300 விக்கெட்களை கைப்பற்றியுள்ளவர்?
[A] ஜேம்ஸ் ஆண்டர்சன்
[B] ஜீலன் கோஸ்வாமி
[C] மிதாலிராஜ்
[D] இஷாந்த் ஷர்மா

59) ஆ.விஷ்வேஸ்வரய்யாவிற்கு எந்த ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா
விருது வழங்கப்பட்டது?
[A] 1950
[B] 1955
[C] 1960
[D] 1965

60) தற்போது தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதல் நீர்மூழ்கிக் கப்பல்
[A] தேசகன் – ஆங்–மூன்கி.சங்
[B] டோசன் – லி – சின்– சங்
[C] டோசன் – ஆன்–சாங்–கோ
[D] டோசன் – லீ – நாக் – யோன்

61) 2+2’ பேச்சுவார்த்தை எந்த இருநாடுகளுக்கு இடையே நடைபெறுகிறது?
[A] அமெரிக்கா – சீனா
[B] இந்தியா – அமெரிக்கா
[C] வடகொரியா – தென் கொரியா
[D] இந்தியா – பாகிஸ்தான்

62) பியர் டிரம்ப் இன்தி வைட்அவுஸ் என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
[A] மைக்கல் ஓண்ட்ஜெஜன்
[B] பாப்வுட்வார்ட்
[C] மைக்கல் பாம்பியா
[D] சீமா நந்தா

63) தற்போது ஜெபி என்னும் புயல் எந்த நாட்டைத் தாக்கியது
[A] பிலிப்பைன்ஸ்
[B] அமெரிக்கா
[C] ஜப்பான்
[D] சீனா

64) இந்தியா வங்கதேச எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல்கள் அளவிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை எங்கு தொடங்கியுள்ளது?
[A] புதுடெல்லி
[B] கொல்கத்தா
[C] டாக்கா
[D] மிர்சாபூர்

65) எந்த மாநில அரசு வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கு இலவச செல்பேசி வழங்கம் பாமஷா யோஜ்னா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
[A] மத்திய பிரதேசம்
[B] இராஜஸ்தான்
[C] சத்தீஸ்கர்
[D] மகாராஷ்டிரா

66) சர்வதேச விமானப் போக்குவரத்து மாநாடு -2018 எங்கு நடைபெற்றது?
[A] லக்னோ
[B] வாராணாசி
[C] புதுடெல்லி
[D] மகாராஷ்டிரா

67) ஒம்பிரகாஷ் மிதர்வால் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
[A] குத்துச்சண்டை
[B] வாள்வீச்சு
[C] துப்பாக்கிசுடுதல்
[D] நீச்சல்

68) சுவாமிநாதன் அறிக்கை எந்த துறையோடு தொடர்புடையது?
[A] தொழிற்சாலை
[B] விவசாயம்
[C] விளையாட்டு
[D] பெண்கள் முன்னேற்றம்

69) ஜனதன் திட்டம் எப்போது அறிமுகப் படுத்தப்பட்டது?
[A] 15.8.2014
[B] 28.8.2014
[C] 20.8.2014
[D] 14.8.2014

70) உலக இந்து மாநாடு -2018 எந்த நகரில் நடக்கவிருக்கிறது?
[A] வாஷிங்டன்
[B] நியூயார்க்
[C] சிகாகோ
[D] மொரிஷியஸ்

71) பாகிஸ்தான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆரிஃப் ஆல்வி எந்த கட்சியைச் சேர்ந்தவர்?
[A] மில்லி முஸ்ஸிம் லீக்
[B] பாகிஸ்தான் மக்கள் கட்சி
[C] பாகிஸ்தான் முஸ்ஸீம் லீக்
[D] தெரிக்–இ–இன்சாப்

72) உலகின் 1 டிரில்லியன் சந்தை மதிப்பை பெற்றுள்ள இரண்டாவது நிறுவனம்?
[A] டி.சி.எஸ்
[B] ஆப்பிள்
[C] மைக்ரோசாப்ட்
[D] அமேசான்

73) ஐ.எஸ்.எஸ்.எப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெறுகிறது?
[A] இந்தோனிஷயா
[B] சீனா
[C] வடகொரியா
[D] தென்கொரியா

74) இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துறைக்கபட்டவர்?
[A] தீபக்மிஸ்ரா
[B] செலமேஷ் வீரர்
[C] ரஞ்சன் கோகாய்
[D] இந்திர பானர்ஜி

75) ”IOwave 18”என்னும் பன்நாடுகளின் சுனாமி மாதிரி பயிற்சி பின்வரும் எந்த பெருங்கடலில் தொடங்கப்பட்டது?
[A] ஆர்டிக்பெருங்கடல்
[B] இந்தியப்பெருங்கடல்
[C] பசிபிக் பெருங்கடல்
[D] அட்லாண்டிக் பெருங்கடல்

76) சர்வதேச பெண்தொழில் முனைவோர் மாநாடு - 2018 எங்கு நடைபெற்றது?
[A] வியன்னா
[B] ஜப்பான்
[C] நேபாளம்
[D] தென்ஆப்பரிக்கா

77) “வோஸ்டாக் -2018’என்னும் இராணுவ ஒத்திகை எந்நாட்டில் தொடங்கியுள்ளது?
[A] ரஷ்யா
[B] உக்ரைன்
[C] இந்தியா
[D] இந்தோனிஷியா

78) ஹிந்துஸ்தான் ஏரோநட்டிக்ஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
[A] ஆர்.மாதவன்
[B] சுனில் மேத்தா
[C] ரஞ்சன்
[D] மிஸ்ரா

79) ”பியர்:டிரம்ப் இன் தி வைட் ஹவுஸ்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
[A] மைக்கெல் ஒண்டஜெ;ஜன்
[B] பாப் வுட்வார்ட்
[C] மைக்கல் பாம்பியோ
[D] சீமாநந்தா

80) நோவாக் ஜோகோவிச் யாரை வீழ்த்தி அமெரிக்க ஒபன் டென்னிஸ் பட்டத்தை வென்றார்?
[A] ஆன்டி முர்ரே
[B] ரபேல் நடால்
[C] ஜீவன் மார்டின் டெல் பெட்ரோ
[D] ரோஜர் பெடரர்

81) தற்போது குடிமக்கள் வீட்டுக்கே சென்று அரசு சேவைகள் வழங்குவதை எந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது?
[A] மத்தியபிரதேசம்
[B] கர்நாடகா
[C] டெல்லி
[D] குஜராத்

82) முதல் பிம்ஸ்டெக் நாடுகளின் இராணுவ பயிற்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது
[A] மகாராஷ்ட்ரா
[B] குஜராத்
[C] கோவா
[D] சிக்கிம்

83) தமிழக அரசு தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பக் கொள்கையை எப்போது வெளியிட்டது?
[A] செப்டம்பர் 8, 2018
[B] செப்டம்பர் 10, 2018
[C] செப்டம்பர் 11, 2018
[D] செப்டம்பர் 9, 2018

84) தற்போது இந்தியாவின் எந்த விமானம் வானில் பறந்தபடி எரிபொருள் நிரப்பியது?
[A] மிக்-12
[B] சுகாய்
[C] தேஜாஸ்
[D] ரபேல்

85) கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் அதிக பட்டம் வென்றவர்?
[A] நோவோ ஜோகோவிக்
[B] ரபேல் நடால்
[C] ரோஜர் பெடரர்
[D] டெல் போட்ரா

86) தற்போது இந்தியாவின் எந்த விமான நிறுவனம் சரக்கு போக்குவரத்திற்காக பிரத்யேக விமான சேவையை தொடங்கியுள்ளது?
[A] ஸ்பைஸ் ஜெட்
[B] ஏர் இந்தியா
[C] இந்தியன் ஏர் லைன்ஸ்
[D] விஸ்தாரா

87) இந்தியாவின் மிக நீளமான இரயில் மற்றும் சாலை பாலமான “போகிபீல்” எந்த நதியின் மீது அமையவுள்ளது?
[A] கங்கை
[B] யமுனை
[C] பிரம்மபுத்திரா
[D] கோதாவரி

88) சர்வதேச நூலக தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
[A] செப்டம்பர் 7
[B] செப்டம்பர் 8
[C] செப்டம்பர் 9 [D] செப்டம்பர் 10

89) 12-வது விமான கண்காட்சி எங்கு நடைபெற உள்ளது
[A] பெங்களுரு
[B] நியூடெல்லி
[C] பூனே
[D] மும்பை

90) ஓ-ஸ்மார்ட் என்னும் திட்டத்தை எந்த அமைச்சகம் அறிமுகபடுத்தியுள்ளது
[A] மத்திய புவி அறிவியல் அமைச்சகம்
[B] மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
[C] மத்திய பெட்ரோலிய அமைச்சகம்
[D] மத்திய கடல்சார் ஆராய்ச்சித்துறை அமைச்சகம்

91) பிரதமர் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் குழுவின் தலைவர் யார்?
[A] கே.வி.காமத்
[B] கே. சிவன்
[C] கே.விஜயராகவன்
[D] மயில்சாமி அண்ணாதுரை

92) ப்ராஜெக்ட் நாவலேகா என்னும் திட்டத்தை எந்தஅமைப்பு அறிமுகபடுத்தியுள்ளது?
[A] மைக்ரோசாப்ட்
[B] ஆப்பிள்
[C] கூகுள்
[D] இன்போசிஸ்

93) ஆசிய விளையாட்டு போட்டி 2018 ஹெப்டத்லான் போட்டியில் முதன்முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை?
[A] டுட்டி சந்த்
[B] ஹீமா தாஸ்
[C] ஸ்வப்னா பர்மான்
[D] பி.வி. பூவம்மா

94) புதிய மேம்பாட்டு வங்கியின் தலைமையகம் எங்கமைந்துள்ளது?
[A] ஷாங்காய்,சீனா
[B] பெய்ஜிங்,சீனா
[C] நியூ டெல்லி,இந்தியா
[D] ஜோகன்னஸ்பர்க்,தென் ஆப்ரிக்கா

95) ஜிம்பாப்வேயின் புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டவர் யார்?
[A] ராபர்ட் முகாபே
[B] கிராஸ் முகாபே
[C] எம்மரசன் நங்கக்வா
[D] மோர்கன்

96) அடுத்த தலைமுறைஇன்புளுயன்சா காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தினை உருவாக்க ஹரிசான்-2020 என்னும் திட்டத்தை இந்திய உயிரி தொழில்நுட்பத்துறை எந்த அமைப்புடன் இனணத்துள்ளது?
[A] உலக சுகாதார நிறுவனம்
[B] யுனெஸ்கோ
[C] ஐரோப்பிய யூனியன்
[D] யுனிசெப்

97) கம்போடியாவின் அங்கர்வாட் சிவன்கோவிலை இந்தியா புனரமைக்க உள்ளது. அந்த கோவில் எந்த நூற்றாண்டை சேர்ந்தது?
[A] 11th ம் நூற்றாண்டு
[B] 12th ம் நூற்றாண்டு
[C] 10th ம் நூற்றாண்டு
[D] 8th ம் நூற்றாண்டு

98) இஸ்ரோவால் செயல்படுத்தபடவுள்ள ககன்யான் திட்டத்தின் தலைவராக நியமிக்கபட்டுள்ளவர் யார்?
[A] கே.சிவன்
[B] வி.ஆர்.லலிதாம்பிகா
[C] மயில்சாமி அண்ணாதுரை
[D] என்.வளர்மதி

99) க்ரிஷி கும்பா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி அக்டோபர் - 2018 எங்கு நடைபெறவுள்ளது?
[A] புதுடெல்லி
[B] மும்பை
[C] லக்னோ
[D] கான்பூர்

100) ரஷ்யாவின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் பிரண்ட்ஷிப்’ விருதினை வென்ற இந்தியா
[A] விஸ்வநாதன் ஆனந்த்
[B] பி.வி;.சிந்து
[C] பாஸ்கரன் அதிபன்
[D] சாய்னா நேவால்

101) எந்த மாநில அரசு இந்திய எண்ணெய் கழகத்துடன் எத்தனால் ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழத்திட்டுள்ளது?
[A] உத்திரப்பிரதேசம்
[B] ராஜஸ்தான்
[C] ஹரியானா
[D] லக்னோ

102) இந்தியா –மங்கோலிய கூட்டு ராணுவ பயிற்சியான “நாடோடி யானை -2018” எங்கு நடைபெறவுள்ளது
[A] சியாட்டில்
[B] ரஷ்யா
[C] உலான்பட்டர்
[D] வஜ்ரண்ட்

103) தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தினை சிறப்பாக செயல்ப்படுத்துவதற்கான தேசிய விருதினை வென்றது?
[A] தஞ்சாவூர்
[B] திருநெல்வேலி
[C] தூத்துக்குடி
[D] மதுரை

104) சமீபத்தில் பாரத பிரதமரால் எந்த நாட்டில் உள்ள குலாரா–சாபாஸ்பூர் ரயில் பாதை புனரமைப்பு திட்டத்தினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது?
[A] பூடான்
[B] நேபால்
[C] மியான்மர்
[D] பங்காளதேஷ்

105) WHO’s தென்கிழக்கு ஆசிய பணியின் பிராந்திய இயக்குனராக 5 ஆண்டு காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்
[A] V.A. ராகவன்
[B] பூனம் சிங்
[C] வினித் ஜோசி
[D] பீரித்திசெனாய்

106) IISER– போபாலை சேர்ந்த விஞ்ஞானிகள் எந்த வகை வைட்டமின்களை கொண்டு மலிவான மற்றும் கரிம சோலார் செல்களை உருவாக்கியுள்ளது?
[A] வைட்டமின் டீ6.
[B] வைட்டமின் யு
[C] வைட்டமின் டீ12.
[D] வைட்டமின் டீ5

107) இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டியான 59வது கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடைபெற்றன?
[A] தர்மசாலா
[B] சேப்பாக்கம்
[C] திண்டுக்கல்
[D] வான்க்டே

108) இந்தியா–ஸ்ரீலங்கா இணைந்து SLINEX-2017 என்ற பெயரில் கடற்படை பயிற்சியின் 7வது பதிப்பு எங்கு நடைபெற்றது?
[A] திரிகோணம்
[B] கொழும்பு
[C] விசாகப்பட்டினம்
[D] கொச்சின்

109) “தி ரூல் பிரேக்கர்ஸ்” எனும் புத்தகத்தினை எழுதியவர்?
[A] ராமச்சந்திரா குஹா
[B] பீரித்தி செனாய்
[C] மஞ்சுளா செலூர்
[D] முகேஷ் ர.ஷா

110) நவாமி ஒசாகா அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் யாரை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்?
[A] வீனஸ் வில்லியம்ஸ்
[B] செரினா வில்லியம்ஸ்
[C] கார்பைன் முருகுசா
[D] மரியா ஷரபோவா

111) தற்போது செய்திகளில் இடம்பெற்ற ‘ஷு டீம்ஸ்’ என்பது?
[A] தாரிணி கப்பலில் உலகை சுற்றிய அணி
[B] பெண்களுக்கான பிரத்யே வாக்குச் சாவடியை நிர்வகிப்பவார்
[C] நகரங்களில் முழுக்க பெண்கள் மட்டுமே இடம்பெறும் போலிஸ் ரோந்து படை
[D] சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஸ்வாட் அணியினர்

112) 2018ம் ஆண்டிற்கான சரளா புரஸ்கார் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சத்ருங்க பந்தவ் என்பவரின் கவிதை தொகுப்பு எது?
[A] உத்கலா பஹ்ரமான்
[B] மிஷ்ரா துருபத்
[C] ரெபாடி
[D] மகமேஹா

113) கான்டிhனடைல் கோப்பை எங்கு நடைபெறுகிறது?
[A] ஜனமக்கா
[B] கென்யா
[C] செக்குடியரசு
[D] கிரீஸ்

114) தற்போது ஆக்சிஸ் வங்கியின் சிஇஒவாக நியமிக்கப்பட்டவர்?
[A] ராஜிவ் குமார்
[B] வினோத்ராய்
[C] அமிதாப் காந்;த்
[D] அமிதாப் சவுத்ரி

115) தற்போது இந்தியாவில் எந்த மாநிலம் பெட்ரோலிற்கு அதிகளவு வரி விதிக்கின்றது?
[A] தமிழ்நாடு
[B] மகாராஷ்டிரா
[C] மத்திய பிரதேசம்
[D] மேற்குவங்கம்

116) தற்போது அஸ்ஸாம் மாநிலத்தின் விளையாட்டு தூதராக அறிவிக்ப்பட்டுள்ள விளையாட்டு வீரர் (அ) வீராங்கனை?
[A] ஹனுமான்பிஹாரி
[B] டூட்டி சந்த்
[C] ஹீ மாதாஸ்
[D] சீமா யூனியா

117) ”தி ரூல் பிரேக்கர்ஸ்” என்ற நாவலின் ஆசிரியர்?
[A] சத்துரு பந்தவ்
[B] ப்ரீத்தி ஷெனாய்
[C] அஞ்சுலா
[D] ஜான்சன்

118) இந்திய அரசிலயமைப்புச் சட்டத்தின் ஷரத்து -161 எதைப்பற்றி கூறுகிறது?
[A] குடியரசுத்தலைவரின் மன்னிக்கும் அதிகாரம்
[B] மாநில சட்டமேலவையை உருவாக்குதல்
[C] ஆளுநர் பதவியேற்பு
[D] ஆளுநரின் மன்னிக்கும் அதிகாரம்

119) அர்பந்தசிங் எந்த விளையாட்டுடோடு தொடர்புடையவர்?
[A] கிரிக்கெட்
[B] மும்முறை தாண்டுதல்
[C] நீளம் தாண்டுதல்
[D] உயரம் தாண்டுதல்

120) 2017-18ம்ஆண்டிற்கான தூய்மை பள்ளிக்கான விருது எந்த பள்ளிக்கு வழங்கப்பட்டது?
[A] அரசு உயர்நிலைப்பள்ளி, காரைக்கால்
[B] அரசு தொடக்கப்பள்ளி, மலுச்சம்பட்டி
[C] அரசு தொடக்கப்பள்ளி, கூனிச்சம்பட்டி
[D] அரசு உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி

121) ரிக்கோ இக்கி எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
[A] துப்பாக்கிச் சுடுதல்
[B] கபடி
[C] நீச்சல்
[D] ஜிம்னாஸ்டிக்ஸ்

122) “ஹோப்” என்பபடும் விண்வெளி திட்டத்தை எந்த நாடு செயல்படுத்துகிறது?
[A] அமெரிக்கா
[B] ஐப்பான்
[C] யுஏஇ
[D] சீனா

123) தற்போது இந்தியா மற்றும் சைப்ரஸ் இடையெ எந்த துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது?
[A] பாதுகாப்பு
[B] சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை தடுத்தல்
[C] சுற்றுச்சூழல் துறையி;ல் ஒத்துழைப்பு
[D] B மற்றும் C இரண்டும் சரி

124) தற்போது ‘ஒரே தேசம் – ஒரே அட்டை’ என்னும் திட்டத்தை விரைவில் செயல்படுத்தவுள்ளதாக நிதிஆயோக தலைமைச் செயல் அதிகாரி அமிதாப்காந்த் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் எதனோடு தொடர்புடையது?
[A] பொதுப் போக்குவரத்து
[B] பொது விநியோகம்
[C] வங்கிகள்
[D] முன்னாள் இராணுவத்தினரின் பென்சன்

125) தற்போது ஆரம்ப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் செல்லிடப்பேசிகளுக்கு தடைவிதித்தது எந்த நாடு சட்டம்?
[A] ஜப்பான்
[B] பாகிஸ்தான்
[C] பிரான்ஸ்
[D] பிரெசில்

126) 6வது கிழக்கு ஆசிய மாநாடு –பொருளாதார அமைச்சர்கள் சந்திப்பு எந்த நாட்டில் நடைபெற்றது?
[A] ஜப்பான்
[B] சிங்கப்பூர்
[C] இந்தோனிஷியா
[D] தாய்லாந்து

127) 2018 ஆண்டிற்கான சர்வதேச தேங்காய் தினம் எந்நாளில் கொண்டாடப்பட்டது?
[A] செப்டம்பர் -1
[B] செப்டம்பர் – 2
[C] செப்டம்பர் – 3
[D] செப்டம்பர் – 4

128) மறைந்த இராணுவ வீரர்களின் குடுமப்த்தினருக்கான வேலை வாய்ப்பு முகாமை எந்த மாநில அரசு நடத்தியது?
[A] மத்திய பிரதேசம்
[B] ஜம்மு மற்றும் காஷ்மீர்
[C] இராஜஸ்தான்
[D] பஞ்சாப்

129) ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, 2018 ம் நிதி ஆண்டில் எந்த நாடு இந்தியாவில் அதிகளவு அந்திய நேரடி முதலீடுகள் செய்துள்ளது?
[A] மாலத்தீவு
[B] சைப்ரஸ்
[C] மொரிஷியஸ்
[D] சீனா

130) முன்னேற்றத்தை நோக்கிய முன்னேற்றம் –பணியில் ஒரு ஆண்டு” என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
[A] திரு. ராம்நாத் கோவிந்த்
[B] திரு. வெங்கைய நாயுடு
[C] திரு.தீபக் மிஸ்ரா
[D] திரு. ராஜீவ் குமார்

131) 2018ம் ஆண்டிற்கான B.C.ராய் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டவர்?
[A] அக்ஷய் வெங்கடேஷ்
[B] தருண் விஜய் சிங்
[C] பசந்த் குமார் மிஸ்ரா
[D] ஷிப்தார் நாக்

132) 4வது சர்வதேச ஆயுர்வேத மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
[A] இந்தியா
[B] பாகிஸ்தான்
[C] நெதர்லாந்து
[D] பின்லாந்து

133) ஆசிய விளையாட்டுப்போட்டி-2018-ல் இந்தியா மொத்தம் எத்தனை பத்தகங்களை வென்றது?
[A] 66
[B] 65
[C] 69
[D] 63

134) பாகிஸ்தானில் எந்த மாகாணத்தின் உயர்நீதிமன்றத்திற்க்கு முதல் பெண் தலைமை நீதிபதியாக தஹிரா சப்தார் நியமிக்கபட்டுள்ளார்?
[A] பஞ்சாப்
[B] பலுசிஸ்தான்
[C] பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
[D] கராச்சி

135) ஆசிய விளையாட்டுபோட்டி-2018 நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றவர்?
[A] நீரஜ் சோப்ரா
[B] பி.வி. சிந்து
[C] டுட்டி சந்த்
[D] ராணி ரம்பால்

136) தமிழகத்தில் குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி எது?
[A] சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம்
[B] துறைமுகம், சென்னை
[C] மேலூர், மதுரை
[D] அண்ணாநகர், சென்னை

137) ஆசிய விளையாட்டுப் போட்டி-2018 குத்துச்சண்டை எந்த எடை பிரிவில் அமித்பங்கால் தங்கப் பதக்கம் வென்றார்?
[A] 65 kg
[B] 57 kg
[C] 52 kg
[D] 49 kg

138) இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யபட்டுள்ளவர்?
[A] சுனில் மேத்தா
[B] சந்தா கொச்சார்
[C] வினோத் ராய்
[D] சுந்தரி நந்தா

139) 1098 என்ற உதவி எண் எதனோடு தொடர்புடையது?
[A] தேர்தல் ஆணையம்
[B] பெண்கள் ஆணையம்
[C] குழந்தைகள் பாதுகாப்பு
[D] தொழிலாளர் குறைதீர்ப்பு

140) காத்மண்டு பிரகடனம் எந்த அமைப்போடு தொடர்புடையது?
[A] பிரிக்ஸ்
[B] சார்க்
[C] பிம்ஸ்டெக்
[D] ஆசியான்

141) கிருஷ்ணா குடில் என்ற கைம்பெண்களுக்கான சிறப்பு வீடு திட்டத்தை எந்த அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது?
[A] மத்திய சமூக நலத்துறை அமைச்சகம்
[B] மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம்
[C] மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம்
[D] மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்

142) தற்போது இந்தியாவின் எந்த இடத்திலிருந்து நேபாளத் தலைநகர் காத்மண்டுவிற்கு ரயில்பாதை அமைக்க நேபாள பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் இடையே புரிந்துணர்வு
ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது?
[A] புதுடெல்லி
[B] பாட்னா
[C] ரச்சௌல்
[D] குவாலியர்

143) உலக வர்த்தக மையத்தில் (WTO) சீனா எந்த ஆண்டு இணைந்தது?
[A] 2001
[B] 1995
[C] 1993
[D] 2004

144) தற்போது ஸ்டெர்லைட் ஆய்வு குழுவிற்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர்?
[A] நீதிபதி.வசிப்தா
[B] ஏ.கே.கோயல்
[C] நீதிபதி.தருண் அகர்வால்
[D] நீதிபதி.தீபக் மிஸ்ரா

145) தற்போது நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனம்?
[A] ஏர்டெல்
[B] வோடோபோன் ஐடியா
[C] ரிலையன்ஸ் ஜியோ
[D] பி.எஸ்.என்.எல்

146) 1990ம்ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட மண்டல் குழு பரிந்துரை, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீட்டை எந்த ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது?
[A] 1921
[B] 1931
[C] 1981
[D] 1971

147) பிம்ஸ்டெக் அமைப்பின் அடுத்த மாநாடு எந்த நாட்டில நடைபெறவுள்ளது?
[A] இந்தியா
[B] இலங்கை
[C] வங்காளதேசம்
[D] தாய்லாந்து

148) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை மறுகட்டமைக்க, எந்த நிறுவனத்தை அந்த மாநில அரசு திட்ட ஆலோசகராக நியமித்துள்ளது?
[A] விப்ரோ
[B] கேபிஎம்ஜி
[C] டி.சி.எஸ்
[D] ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டரக் சர்ஸ்

149) தற்போது தமிழ்நாட்டின் அதிக வாக்களர்கள் கொண்ட தொகுதி எது?
[A] துறைமுகம்
[B] சோழவந்தான்
[C] சோழிங்கநல்லூர்
[D] திருப்பரங்குன்றம்

150) இந்தியாவிற்கான குறைதீர்க்கும் அதிகாரியாக வாட்ஸ் அப் யாரை நியமித்துள்ளது?
[A] மார்க் ஸ்பர்பக்
[B] ஜாக்சன்
[C] கோமல் லகிரி
[D] மைக்கல் பாம்பே

151) அமெரிக்க வெளியுறவுத் துறையால் வெளியிடப்பட்டுள்ள தீவரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது?
[A] ஈராக்
[B] பாகிஸ்தான்
[C] ஆப்கானிஸ்தான்
[D] இந்தியா

152) பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜ்னா எங்கு அறிமுகப்படுத்தப்பட்டஇடம்?
[A] ஜாம் ஷெட்பூர்
[B] ராஞ்சி
[C] வாராணாசி
[D] கட்டாக்

153) சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் அறிக்கைப்படி 2017ல் உலக அளவில் அதிக பயணிகளை கையாண்டுள்ள விமான நிலையங்களில் பட்டியலில் இந்தியாவின் எந்த விமான நிலையம் இடம் பெற்றுள்ளது?
[A] கெம்பேகவுடா விமான நிலையம், பெங்களுர்
[B] நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ் விமானநிலையம் கொல்கத்தா
[C] அறிஞர் அண்ணா சர்வதேச விமானநிலையம், சென்னை
[D] இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம், டெல்லி

154) தற்போது குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் செயலி எது?
[A] CYBER CATCH
[B] CYBER CLASS
[C] CYBER TRIVIA
[D] CYBER APP

155) இந்திய நாட்டின் 100 வது விமான நிலையம் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது?
[A] மேகலாயா
[B] மிசோரம்
[C] சிக்கிம்
[D] மணிப்பூர்

156) தற்போது மாலத்தீவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் யார்?
[A] அப்துல்லா யாசீம்
[B] முகமது ரபீக்
[C] முகமது சோலிக்
[D] அப்துல் ரசாக்

157) பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பகுதியின் புதிய இயக்குனர் மற்றும் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டவர்
[A] கோமல் லகிரி
[B] அஜித் தோவல்
[C] அஜித் மோகன்
[D] மார்க் வாக்

158) தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் மிக நீளமான மெட்ரோ வழித்தடம் எங்குள்ளது?
[A] டெல்லி
[B] ஹைதராபாத்
[C] சென்னை
[D] கொல்கத்தா

159) “வில்லேஜ்ராக்ஸ்டார்ஸ்” எந்த மொழித் திரைப்படம்
[A] மணிப்பூரி
[B] கொங்கனி
[C] அசாமி
[D] போஜ்புரி

160) அம்ருத் திட்டத்தின் கீழ், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி வசதியாக வாழத்தகுந்த மாநிலங்கள் பட்டியல்- 2018 படி எந்த மாநிலம் முதல் மூன்று இடங்களுள் இடம்பெறவில்லை
[A] ஆந்திர பிரதேசம்
[B] ஒடிஷா
[C] தெலுங்கானா
[D] மத்திய பிரதேசம்

161) 2018-ம் ஆண்டுக்கான பிபா (FIFA) சிறந்த கோல் கீப்பர் விருது பெற்ற திபாட் கோர்டாய்ஸ் எந்த நாட்டினை சார்ந்தவர்?
[A] பிரான்ஸ்
[B] குரோஷியா
[C] பெல்ஜியம்
[D] பிரேசில்

162) ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) வழங்கும் நான்சென் அகதிகள் விருது – 2018 யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
[A] இவான் அடர் அதகா
[B] டேவிட் ரபாடோ
[C] ஸ்டாலின் சாண்டியாகோ
[D] ரொசாரியோ ஏலா மேனன்

163) இந்திய ஆயுதப்படைகளின் தைரியம், வீரம், தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக ‘பராக்ரம் பர்வ்’ எந்த நாட்களில் இந்திய ஆயுதப்படைகளினால் கொண்டாடப்படுகிறது?
[A] Sep 1-5
[B] Sep 20-24
[C] Sep 28-30
[D] Sep 26-29

164) இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் (IISF-2018) நான்காவது பதிப்பு அக்டோபர்-2018 ல் உத்திரபிரதேசத்தில் எந்த நகரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது?
[A] அலஹாபாத்
[B] லக்னோ
[C] ஆக்ரா
[D] அயோத்தி

165) அஸ்தாரா ஏவுகணையை எந்த அமைப்பு உருவாக்கியுள்ளது
[A] இஸ்ரோ
[B] ஆன்ட்ரிக்ஸ்
[C] DRDO
[D] ரிலையன்ஸ் டிபென்ஸ்

Post a Comment

0 Comments